Header Ads

காலிமுகத்திடலில் கள்ளக்காதலர்களின் கசமுசா!! கையும் களவுமாக மாட்டினார்கள்

கொழும்பு காலி முகத்திடலில் அநாகரீகமாக நடந்து கொண்ட இளைஞர் ஒருவரையும், ஆசிரியை ஒருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. இளைஞருக்கு 18 வயது என்பதுடன், ஆசிரியை 44 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஆரம்ப பாடசாலையின் ஆசிரியை என்பதுடன் ஒரு குழந்தையின் தாய் எனவும் தெரியவந்துள்ளது. 



இளைஞர் மற்றும் ஆசிரியையும் காலமுகத்திடலில் அநாகரீகமாக நடந்து கொண்ட போது அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் அதனை பார்த்துள்ளனர். கடந்த 11 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


பின்னர் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.