Header Ads

சேதுபதிக்காக ஏங்கும் நம்பீசன்! காரணம் அதுவாகத்தான் இருக்கும்!

பாடகியும் நடிகையுமான ரம்யா நம்பீசன், விஜய் சேதுபதியுடன் மீண்டும் நடிக்க ஆசை படுவதாக தெரிவித்துள்ளார். சேதுபதி படத்திற்குப் பின்னர் ரம்யா நம்பீசன் தமிழில் ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா?, சத்யா ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். 

அதேபோன்று கன்னடத்தில் தர்ஷன் நாயகனாக நடிக்கும் ‘குருஷேத்ரா’ என்ற சரித்திரப் படத்திலும் அவர் நடிக்கின்றார். இந்த நிலையில் விஜய் சேதுபதியுடன் மீண்டும் நடிக்க ஆசை படுவதாக தெரிவித்துள்ளார். 

இது சாத்தியமாகுமா? என ஏங்கும் ரம்யா நம்பீசன் அதற்கான வாய்ப்பு கிட்ட வேண்டும் என எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.