Header Ads

நேரலையின் பின் பெண் தொகுப்பாளரின் ஆடையினை வெட்டிய ஆண் தொகுப்பாளர் (வீடியோ இணைப்பு)

ஸ்பெயினில் இயங்கும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் நேரலை நிகழ்சியின் பிற்பகுதியில் ஒரு பெண் தொகுப்பாளரின் ஆடையினை ஆண் தொகுப்பாளர் வெட்டிய சம்பவம் தொடர்பில் வீடியோ பதிவொன்று இணையத்தில் கசிந்துள்ளது. 


நேரலை நிறைவடைந்த பின் சகஜமாக பெண் தொகுப்பாளருடன் உரையாடலில் ஈடுப்பட்டு கொண்டிருந்த சக ஆண் தொகுப்பாளர் தன்வசம் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலினை கொண்டு பெண் தொகுப்பாளரின் ஆடையினை வெட்ட தொடங்கியுள்ளார்.


குறித்த பெண் தொகுப்பாளரின் ஆடை பல பாகங்களுக்கு ஆண் தொகுப்பாளரினால் வெட்டப்படும் காட்சி அடங்கிய வீடியோ பதிவு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.