Header Ads

ஈழத்தில் காதல் தோல்வியால் படாதபாடுபடும் பீற்றர் எனும் தேவதாஸின் கதை


தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அரசியல்வாதியான அன்ரனி ஜெகநாதனின் மகன் பீற்றர் இளஞ்செழியனுக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தான் காதலித்த வைத்தியத்துறையைச் சேர்ந்த மாணவி தன்னை ஏமாற்றிவிட்டதாக பீற்றர் இளஞ்செழியன் தனது முகப்புத்தகத்தில் குமுறிக் குமுறி கவிதைகளை அந்த பெண்ணின் புகைப்படத்துடன் வெளியிட்டு வருகின்றார்.
தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் பெண்கள் விசயத்தில் பலவீனமானவர்களே தவிர இவ்வாறு ஒரு பெண்ணுக்காக தொடர்ந்து ஏங்கிக் கொண்டு இருப்பவர்கள் அல்ல. கண்டதையும் மிதித்து வி்ட்டு குளத்தைக் கண்டால் கழுவிப் போட்டு போறவர்கள்தான் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
ஆனால் பீற்றர் இளஞ்செழியன் அவ்வாறு இல்லாமல் ஒரே ஒரு பெண்ணுக்காக இப்படி ஏங்கித்தவிப்பது அவருக்கு சில வேளை அந்தப் பெண் மீது உண்மைக் காதல் இருக்குமோ என பலரும் ஆச்சரியப்படுகின்றார்கள்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.