Header Ads

விஜய்யின் மேர்சலுக்கு சங்கு ஊதிய மற்றொரு டீசர்! ஆச்சரியம் உள்ளே

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு விருந்தாக மெர்சல் படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீசர் 8 லட்சம் லைக்ஸுகளை பெற்று சாதனை படைத்தது. உலகிலேயே அதிக லைக்ஸ் வாங்கிய டீசர் என்ற பெயரையும் மெர்சல் பெற்றது, 

ஆனால், தற்போது வேறு ஒரு டீசர் 1 மில்லியன் லைக்ஸுகளை பெற்றுள்ளது. அந்த டீசர் செப்டம்பர் 14-ம் தேதி தான் வெளியிட்டுள்ளனர், ஆனால், நீங்கள் நினைப்பது போல் அது ஒரு படத்தின் டீசர் இல்லை. 

 தென் கொரியாவில் உள்ள BTS என்ற பேண்ட் ஒன்று மிகவும் பிரபலம், அவர்களின் சமீபத்திய பாடல் ஒன்றின் டீசர் தான் இத்தனை லைக்ஸை பெற்றுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.