Header Ads

யாழ்ப்பாணம் மைத்திரியுடன் வரமுடியாது! ஆனால் அவரது மாளிகையில் நன்றாக தண்ணியடிக்கத் தெரியும் சம்மந்தனுக்கு! (படங்கள் இணைப்பு )

ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி விழா நேற்று மாலை கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைமத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜனாதிபதி யாழ் விஜயம் மேற்கொண்டிருந்தபோது எதிர்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது . ஜனாதிபதியுடன் இணைந்து வடக்கு மக்களின் இன்ப துன்பங்களை கேட்டரியும்படி , ஆனால் அவர் ஜனாதிபதியுடன் செல்வதற்கு விரும்பவில்லை என்றும் பதில் அளித்திருந்தார். 
ஆனால் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் கடும் பார்டியில் இலகுவாகவே கலந்து சிறப்பித்துள்ளார். என்னத்த சொல்லுறது இவங்கள நம்பி ?
09-1  ஜனாதிபதி மாளிகையில் நடந்த தீபாவளி விழா : (படங்கள்) 09 101-3-1024x700  ஜனாதிபதி மாளிகையில் நடந்த தீபாவளி விழா : (படங்கள்) 01 304-2-1024x515  ஜனாதிபதி மாளிகையில் நடந்த தீபாவளி விழா : (படங்கள்) 04 2
07-1024x378  ஜனாதிபதி மாளிகையில் நடந்த தீபாவளி விழா : (படங்கள்) 07

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.