Header Ads

யாழில் ஆவா குழுவின் ஆயுத பூஜை: யார் சொன்னது நாங்கள் அடங்கிவிட்டோம் என்று ?



ஆவா குழுவை அடக்கி விட்டோம் என பொலிசார் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஆவா குழு யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஆயுத பூசைக் காட்சிகளை தமது முகப்புத்தகங்களில் புகைப்படங்களாக பதிவு செய்துள்ளனர். அத்தோடு யார் சொன்னது நாங்கள் அடங்கிவிட்டோம் என்றும் ? நாங்கள் அட்டக்க பிறந்தவர்கள் அடா , என்று பஞ் டயலக் வெறு எழுதி உள்ளார்கள் தெரியுமா ? 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.