Header Ads

தப்புவாரா ஓவியா? மன்மத லீலைகளை தொடங்கிய ஆரவ்!

தமிழில் ஒளிபரப்பான BiggBoss நிகழ்ச்சியின் முதல் சீசன் வின்னர் ஆரவ். இவருக்கு சினிமாவில் அவ்வளவாக அறிமுகம் கிடையாது, விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தில் மட்டும் நடித்திருக்கிறார். அதன்பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது பல கோடி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இந்த வெற்றியை அவர் எப்படி பயன்படுத்த போகிறார் என்பது தெரியவில்லை. 

 தற்போது வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் ஆரவ் தனக்காக ஓட்டுபோட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். அதோடு டைட்டிலை அனைவருக்கும் சமர்பிப்பதாக கூறியுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.