Header Ads

அதிர்ந்தது சீனா காரணம் இதுதான்!

சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள குவான்யுவாங் நகரின் மேற்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. சீனாவில் இன்று நிலநடுக்கம் பீஜிங்: சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள குவான்யுவாங் நகரின் மேற்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. 

குவான்யுவாங் நகரில் இருந்து சுமார் 78 கிலோமீட்டர் மேற்கில் பூமிக்கு அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.5 அலகுகளாக பதிவானது. 


நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாகவும், பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்து தெருக்களில் தஞ்சம் அடைந்ததாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.