Header Ads

நாங்கள் £12 பவுண்டுகள் TV லைசன்ஸா கட்ட: அதில் குறட்டை விட்டு தூங்கும் திமிர் பிடித்த மனிதர்கள்



லண்டனில் வசிப்பவர்களுக்கு தான் தெரியும் அதன் வேதனையும் வலியும். எதற்கு எடுத்தாலும் டாக்ஸ் கட்டவேண்டி இருக்கும். இன் நிலையில் வீட்டில் TV வைத்திருந்தாலே போதும் வருடம் ஒன்றுக்கு 120 பவுண்டுகளுக்கு மேல் நாம் வரியாக செலுத்தவேண்டும். மாதம் தோறும் 12 பவுண்டுகளுக்கு குறையாமல் நாம் கட்டி வருகிறோம். இதில் பெரும் தொகைப் பணம் BBC நிறுவனத்திற்கே செல்கிறது. சாதாரணமாக அங்கே கூட்டி துடைக்கும் நபருக்கு கூட மருத்துவர் ஒருவருக்கு நிகரான சம்பளம் கொடுக்கப்படுகிறது.

இன் நிலையில் அங்கே வேலை பார்பவர்கள் வேலை நேரங்களில் குறட்டை விட்டு தூங்குவதை யாரோ படம் பிடித்து நெற்றில் ஏற்றியுள்ளார்கள். இப்படி தான் நாம் கட்டும் வரி நாசமாகப் போகிறது என்று அதில் கூறியுள்ளார் அன் நபர். ஒருவர் அல்ல இருவர் அல்ல, பலர் வேலை நேரங்களில் தூங்குவதும். இதனை நிர்வாகம் கவனிக்காமல் இருப்பதும் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.