Header Ads

இந்தோனேசியாவில், 19 இலங்கையர்கள் கைது..!

சுற்றுலாப் பயணிகளாக இந்தோனேசியாவிற்கு சென்ற, பத்தொன்பது இலங்கையர்கள், இந்தோனேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இலங்கையர்கள், இந்தோனேசியாவின் உள்நுழைவுச் (Visa) சட்டங்களை மீறி பாயுபாயு நகரில் தங்கியிருந்த போது, கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளாக நாட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கும் வகையில், கிராமொன்றில் குடியேறியதாக இவர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.