Header Ads

அன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முகேஷ் அம்பானியின் மனைவி.... இன்றைய நிலை..!

இந்திய தொழிலதிபரான முகேஷ் ஆம்பானியின் மனைவியான நீத்தா அம்பானி. சமீபத்தில் நீத்தா அம்பானி குடிக்கும் ஒரு டீயின் விலை 1.5 லட்சம் ரூபாய் என்று செய்தி ஒன்று வெளியாகியது. தற்போது ஆடம்பர வாழ்கை வாழும் நீத்தா பரம்பரை பணக்காரர் எல்லாம் கிடையாது.
மும்பை புறநகர் பகுதியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் நீதா. வணிகவியலில் பட்டம் பெற்ற அவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்துள்ளார்.
பரதநாட்டியம் கற்றுக்கொண்ட அவர் பல நாடுகளுக்கு சென்று நடனமாடுவார். அப்போது நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் நீத்தாவை, முகேஷ் அம்பானியின் தந்தையான திருபாய் அம்பானி நீத்தாவை தன் மகனுக்கு திருமணம் செய்ய ஆசைப்பட்டார்.
அப்போது ஆசிரியராக பணிபுரிந்து வந்த நீத்தா திருமணத்திற்கு பிறகும் ஆசிரியர் பணியை தொடர்ந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் முகேஷ் அம்பானி, நாங்கள் இருவரும் வரும் ஆண்டுகளில் கல்வி துறையில் கால்பதிக்க உள்ளோம் இது எங்கள் மனநிம்மதிக்காக மட்டுமே.
நீத்தா ஆசிரியராக பணியாற்றியபோது அவருடைய மாதந்த சம்பளம் 800 ரூபாய். தற்போது மும்பையில் திருவாய் அம்பானி என்ற பள்ளியை நடத்திவருவதோடு அதன் பள்ளி நிர்வாகியாகவும் உள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.