Header Ads

நடிகை பூர்ணாவிற்கு வந்த நிலைமை..! மொட்டை அடிக்க இது தான் காரணமா.?

சினிமா என்று கூறினாலே பல புதுமுகங்கள் பல வகையில் முயற்சி செய்து பிரபல முகங்களாக வேண்டும் என்று பாடுபடுவது வழக்கம். இந்த வகையில் பிரபலம் என்ற பெயரை பெற்ற பிறகும் சிலர் முயற்சியில் தான் இருப்பார்கள். அந்த வகையில் பொதுவாக ஹீரோயின்களிற்கு தான் இந்த கஷ்டம் உண்டு.
முன்னணியில் இருக்கும் ஹீரோயின் 2 படம் தோல்வி அடைந்தால் ஹீரோயின் பட்டியலில் கடைசி லிஸ்ட்டிற்கு போய் விடுவார்கள். அப்படி சரியான கதாநாயகி வாய்ப்புகள் இல்லாததால், சவரக்கத்தி படத்தில், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துள்ள பூர்ணா, கொடி வீரன் படத்தில் இரண்டே இரண்டு காட்சிகளுக்காக மொட்டையடித்து நடித்தார். இதுபோன்று, தன்னை பேச வைக்கும் கதாபாத்திரங்களாக இருக்கும்பட்சத்தில் உடல் ரீதியாகவும் தன்னை தயார்படுத்தி நடிக்கப் போவதாக சொல்கிறார் பூர்ணா.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.