Header Ads

அறம் படத்திற்கும் பிரபாகரனுக்கும் உள்ள தொடர்பு..! வெளிவந்த அதிர்ச்சி ரகசியம்…!!



நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்து ஒட்டு மொத்த திரையுலகமே தலையில் தூக்கி கொண்டாடும் படம் "அறம்". இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா ஒரு கம்பீரமான IAS அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார், இதில் இவர் பெயர் "மதிவதனி".

இந்த பெயரை இதற்கு முன் பலரும் அறிந்திருப்பீர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மனைவியும் பெயர் மதிவதனி தான். அவரைப் போல மிக தைரியமான பெண்ணாக இப்படத்தின் கதாபாத்திரம் இருக்கவேண்டும் என்ற நோக்கில் தான் இயக்குனர் இந்த பெயரை தேர்வு செய்தார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளார்கள். 

1 comment:

  1. elutha onnu illayenda ..eppadiyella eluthi sammantham illama mudichu poduvieenga....enna koduma saravanaa ithuu

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.