Header Ads

அமெரிக்க நடிகையை மணக்கிறார், இளவரசர் ஹாரி..

லண்டன்: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர், இளவரசர் பிலிப்பின் மகன், சார்லஸ் - டயானா தம்பதியின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க, 'டிவி' நடிகையுமான, மெகன் மார்க்லேக்கும் இம்மாத துவக்கத்தில், திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு உள்ளது.2018 மார்ச் - ஜூன் மாதங்களில் திருமணம் நடத்தப்படும்' என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.