Header Ads

டைம் இதழ், தன்னை இந்த ஆண்டின் சிறந்த நபராக அறிவிக்க கேட்டது, நான் மறுத்து விட்டேன் - டொன்ல்டு டிரம்ப்..

அமெரிக்க ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் டைம் பத்திரிகை அவரை "ஒருவேளை" ஆண்டின் சிறந்த நபராக அறிவிக்கப் போவதாக தெரிவித்தது .  நான் ஒரு நேர்காணலுக்கும் ஒரு பெரிய புகைப்பட படப்பிடிப்பிற்கும் உடன்பட வேண்டும் என தெரிவித்தது ஆனால் நான் அதை நிராகரித்து விட்டேன் . மேலும்   "நான் நன்றாக இல்லை என்று சொன்னேன் மற்றும் ஒரு பாஸ்போல் உள்ளேன் இருந்தாலும் நன்றி!" என குறிப்பிட்டு உள்ளார்.


இது குறித்து உடனடியாக டைம் பத்திரிகை மறுப்பு தெரிவித்து உள்ளது. ஜனாதிபதி கூற்று  தவறானது இந்த ஆண்டின் சிறந்த நபர் தேர்வு எப்படி என்பது      பற்றி டிசப்பர் 6  வெளியீடும் வரை டைம் எங்கள் தேர்வுக்கு கருத்து தெரிவிக்காது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.