Header Ads

ரஜினி, கமலுக்கே சவால்விட்ட, இந்த அழகிய நடிகரின் இன்றைய சோக நிலை தெரியுமா.?

பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தில் வரும் கோயில் மணி ஓசை இன்று கேட்டதாரோ.. இப்பாடலை கேட்டால் சட்டென்று நினைவுக்கு வருபவர் நடிகர் சுதாகர்.
அதன் பின்பு எங்க ஊர் ராசாத்தி உள்பட பல படங்களில் நடித்தார். எதுவும் இவருக்கு கை கொடுக்கவில்லை. அதன் பின்பு தெலுங்கு பக்கம் தாவினார். அங்கு கொமடி, கதாநாயனுக்கு நண்பன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்தார். உச்ச கொமடி நடிகராகவும் விளங்கினார்.
நெருங்கிய நண்பரான சிரஞ்சீவியை வைத்து படம் ஒன்றினைக் கூட தயாரித்த இவர் பின்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு படங்களில் நடிப்பதை தவிர்த்தார்.
அதுமட்டுமின்றி ஐதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹவுஸ் பகுதியில் வசித்து வரும் இவர் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். இடையில் கிறிஸ்தவ மதபோதகராக மாறி பிரசங்கம் செய்தார் என்றும் கூறப்படுகிறது.
தற்போது எப்படி உள்ளார் என்பது திரையுலகினருக்கு மட்டுமின்றி அவரது உறவினர்களுக்கும் தெரியவில்லையாம். குடிபோதையால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.