Header Ads

உலகின் மிகவும் இளமையான ராணி, இவர்தான்..!

உலகின்  மிகவும்  இளமையான  ராணியாக,  பூட்டான் நாட்டின் ஜெட்சுன் பெமாவே (Jetsun Pema)  விளங்குகின்றார்.

உலகின்        மிகவும்        இளமையான         ராணி     !

தனது  21 வயதிலே ஜெட்சுன் பெமாவே,  பூட்டானின் ராணியானார்.

தற்போது 27 வயதாகும் இவரே உலகின் மிகவும் இளமையான ராணி என பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டனில் உள்ள றீஜன்ஸ் (Regents)  கல்லூரியில் உளவியல் மற்றும் கலை வரலாற்றோடு சர்வதேச உறவுகள் தொடர்பாக கல்வி பயின்றார்.

படிப்பை முடித்து பூட்டான் திரும்பிய இவர், ஜிக்மி கேஸர் நம்ஜல் வஞ்சக் (Jigme Khesar Namgyel Wangchuck) என்பவரை திருமணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.