Header Ads

விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில், வடக்கில் சுமந்திரன்! தமிழர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ளவா.?

வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசார கூட்டம் வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இன்றைய தினம் மாலை இடம்பெற்றது.

இதேவேளை, மைதானம் அமைந்துள்ள பகுதியை சூழவும் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுப்டடிருந்தனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் வருகை தந்த போது விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மண்டபத்திற்கு வருகை தந்துள்ளார்.

1 comment:

  1. படித்த தமிழ் தலைமைகளை அழித்தால் தான் பிரச்சினைகள் தீராது. அப்போது தான் நான் சுதந்திரமாக ஆடம்பரமாக வெளிநாட்டில் வாழலாம் என்ற எண்ணம் தானே. என்று தணியும் இந்த வெறி ?

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.