Header Ads

தானா சேர்ந்த கூட்டத்தில் 'சசிகலா', திரையரங்கமே சிரிப்பு சத்தம்..

தானா சேர்ந்த கூட்டம் இன்று பிரமாண்டமாக திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

இதில் குறிப்பாக ஒன் லைன் காமெடி படத்தில் நன்றாக உள்ளதாக படத்தை பார்த்தவர்களின் அனைவரின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில் படத்தில் ஒரு காட்சியில் சூர்யாவிடம் ஒரு பெண் ‘உழைக்கனும் சார் நியாயமா இருக்கனும் சார்’ என்பார்.

உங்கள் பெயர் என்ன என்று சூர்யா கேட்க அதற்கு அவர் ‘சசிகலா’ என்று சொல்ல திரையரங்கமே சிரித்து ஆரவாரம் செய்தது. ரசிகர்கள் ஏன் கத்தினார்கள் என்பதை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.