Header Ads

படுக்கைக்கு அழைத்த தமிழ் தயாரிப்பாளர், செருப்பை காட்டிய முன்னணி நடிகை..

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் நீண்ட நாட்களாக இருந்து வருவதாக தற்போது பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மலையாள நடிகையான ஸ்ருதி ராமச்சந்திரன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார், இந்த நிகழ்ச்சியின் போது இவர் கூறிய சில தகவல்கள் ஒட்டு மொத்த திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தான் நடித்த ஒரு படத்தை தமிழிலும் ரி-மேக் செய்ய உள்ளதாகவும் அதிலும் என்னையே நடிக்க சொல்லி தமிழ் திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் என்னை அணுகினார்.

ஆனால் இந்த படத்தை 4 பேர் சேர்ந்து தயாரிக்க உள்ளோம், எங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால் வாய்ப்பு தருகிறோம் என கூறினார், உடனே நான் காலில் இருந்த செருப்பை கழட்டி காட்டினேன் என கூறியுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.