Header Ads

வெள்ளை பவுடருடரோடு வந்த கடிதம்: திறந்து பார்த்த ரம்பின் மருமகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்



அமெரிக்கா ஆந்திராக்ஸ் ஏன்னும் வைரஸை கண்டு பிடித்து. அதனை வெள்ளை நிற பவுடராக்கி வைத்திருக்கிறது. உறங்கு நிலையில் இருக்கும் அந்த வைரசை யாராவது தொட்டால். அல்லது நுகர்ந்தால் அது உடனே உயிர்தெழுந்து அவரை தாக்க ஆரம்பிக்கும். இப்படி பலருக்கு வெள்ளை நிற பவுடரை அனுப்பி கொலை செய்த அமெரிக்காவுக்கு தற்போது பெரும் அதிர்ச்சி தான்.

ஏன் என்று கேட்டால், அமெரிக்க அதிபர் டொனால் ரம்பின் மருமகளுக்கு இதே போல ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் வெள்ளை நிற பவுடர் இருந்துள்ளது. இது ஆந்திராக்ஸ் வைரசா இல்லை விளையாட்டுக்கு யாராவது அனுப்பினார்களா என்று தெரியவில்லை. இதனால் உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதித்து பல பரிசோதனைகளை அவருக்கு செய்து வருகிறார்கள்.

தன் வினை தன்னைச் சுடும் என்பார்கள். இது அமெரிக்காவின் விடையத்தில் எவ்வளவு உண்மை பார்த்தீர்களா ? 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.