Header Ads

நான் பிரபாகரனுக்கு கட்டப்பாவாக இருப்பேன்: அனைவரையும் உறையவைத்த சத்தியராஜ் -வீடியோ இணைப்பு



தமிழகத்தில் தலைவர் பிரபாகரன் தொடர்பாக பேசி அரசியலுக்கு வந்தவர்கள் தான் அதிகம். ஆனால் அரசியல் ஆசை எதுவும் இன்றி. தமிழ் உணர்வோடு. அதுவும் ஈழத் தமிழர்கள் உணர்வோடு ஒன்றாக கலந்து வாழ்ந்து வருபவர் நடிகர் சத்தியராஜ் அவர்கள்.

சமீபத்தில் விகடன் கலை நிகழ்வு ஒன்றில் பெரும் விருதை அவர் பெற்றார். அங்கே இசைபுயல் ஏ.ஆர் -ரகுமான் முதல் கொண்டு பல திரை பிரபலங்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் முன்பாக , இணையற்ற தலைவர் மாவீரன் பிரபாகரனை பார்த்து நாம் வளந்தோம். எம் தமிழ் இனத்திற்கு பின்னால் குத்த தெரியாது. வாடா ஒத்தைக்கு ஒத்தை பார்போம் என்று வீரமாக அழைப்போம் என்று கூறினார். பலத்த கைதட்டலுக்கு மத்தியில்... வீடியோ இணைப்பு..

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.