Header Ads

முதலாவது உத்தியோகபூர்வ முடிவு, முல்லைத்தீவில் இருந்து..!

முல்லைத்தீவு மாவட்டம் - மாந்தை கிழக்கு பிரதேச சபை இலங்கை தமிழரசு கட்சி - 1836
ஐக்கிய தேசிய கட்சி - 1505
இலங்கை சுதந்திர கட்சி - 523 அத்துடன் இலங்கை தமிழரசி கட்சிக்கு 6 ஆசனங்களும், ஐக்கிய தேசிய கட்சிக்கு 4 ஆசனங்களும், சிறி லங்கா சுதந்திர கட்சிக்கு 2 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.