Header Ads

அஜீத் பட இயக்குனர் படத்தில், ராக்ஸ் ஸ்டார் ரமணியம்மா.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித், இவர் தற்போது விஸ்வாசம் படத்தில் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

அஜித்தை வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்கி இருந்தவர் கெளதம் மேனன். இவர் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ராக்ஸ் ஸ்டார் ரமணியம்மா கெளதம் மேனனின் பட டைட்டில்களை வைத்து பாடல் ஒன்றை பாடினார்.

இதனையடுத்து கெளதம் மேனன் ரமணியம்மாவை கட்டியணைத்து தனது வாழ்த்துகளை கூறினார், அதுமட்டுமில்லாமல் தன்னுடைய படத்தில் ராக்ஸ் ஸ்டார் ரமணியம்மா பாடுவார் என கூறி அரங்கத்தை அதிர வைத்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.