Header Ads

இனி நீங்க வீட்ட போகலாம்: மொட்டை கருணா ரணிலுக்கும் மைத்திரிக்கும் சவால் விடுத்தார் தெரியுமா ?



தற்போது உள்ள அரசைக் கலைத்துவிட்டு, புதிதாக ஒரு தேர்தலை நடத்தவேண்டும் என்று மோட்டை கருணா பேசியிருக்கிறார். தேர்தலில் இவர் சார்பாக நின்ற பலர் தேல்வியடைந்த பின்னர், பிள்ளையான் கட்சியோடு தாம் இணைய உள்ளதாக கூறியுள்ள கருணா. இனி மைத்திரி ரணில் ஆகியோர் வீட்டுக்கு செல்லலாம் என்று நக்கலடித்துள்ளார்.

தனது ஆஸ்தான் மகிந்தரின் வெற்றியை பாராட்டியுள்ள கருணா, இனி ஒரு தேர்தல் நடந்தால் அதில் நிச்சயம் மகிந்தரின் கட்சி வெல்லும் என்று கூறியுள்ளதோடு. அவர் கட்சியில் போட்டியிட்டு தானும் MP ஆகிவிடுவேன் என்று கூறியுள்ளார். இது எல்லாம் காலமடா... 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.