Header Ads

தெஹிவளையில் ஒரு சிரியா : வீடியோ கொழும்பில் பதிவு செய்யப்பட்டது. யாரவது முன் வாருங்கள்...



இச்சம்பவம் தெஹிவளையில் உள்ள மசூதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. சிறுவனை எப்படி போட்டு அடிக்கிறார்கள் பாருங்கள். அவன் தப்பிவிடக் கூடாது என்று அருகில் உள்ள சிறுவர்கள் பிடித்தும் கொடுக்கிறார்கள். இதனை யாராவது பார்த்திருந்தான் முன் வாருங்கள். சாட்சி சொல்லுங்கள். முஸ்லீமாக இருக்கலாம், ஹிந்துவாக இருக்கலாம், கிறிஸ்தவராக இருக்கலாம். ஆனால் சிறு பிள்ளைகளை கண்மூடித்தனமாக அடிப்பதை, அவர்களை வதைப்பதை, நிறுத்தவேண்டும். இந்த அறிவில்லாத மனிதர்களை சிறையில் அடைக்கவேண்டும்.

அதிர்வு , நிர்வாகம்...

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.