Header Ads

மூன்று மாகாணங்களில் முன்னிலை பெற்ற, மகிந்த தலைமையிலான அணி..

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்று [10.02.2018] இடம்பெற்ற நிலையில், முடிவுகள் வெளியாகவுள்ளன.

இந்நிலையில், மூன்று மாகாணங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுண முன்னிலை பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 comment:

  1. மிச்ச சொச்ச எச்ச புலி தேசியத்தை அழிக்க உங்கள் மீழ் வரவு அவசியம்.

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.