Header Ads

உயிரை விட்டாலும் 9 ஏ பெற்று சாதனை படைத்த மாணவன்..

உயிரை  விட்டாலும்  9 ஏ பெற்று  சாதனை  படைத்த  மாணவன்!
மோட்டார் சைக்கிள் விபத்தில் இவ்வுலகை விட்டு பிரிந்த மாணவன் தற்போது வெளியாகியுள்ள கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் பெறுபேற்றில் 9ஏ சித்தி பெற்றுள்ளார்.
சாவகச்சேரி மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் பலியான மாணவனே இவ்வாறு க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
குறித்த விபத்தில் பலியான 17 வயதுடைய கோனேஸ்வரன் காருசன் வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளில் 9ஏ சித்தியை பெற்றுள்ளமை அவருடைய குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை அழித்தலும் அந்த சந்தோசத்தை வெளிக்காட்டுவதற்கு காருசன் உயிரோடு இல்லையே என்ற துயரம்தான் அதிகம்.
உயிரை  விட்டாலும்  9 ஏ பெற்று  சாதனை  படைத்த  மாணவன்!
இந்நிலையில் அவருடைய பிரிவால் தவிக்கும் அவருடைய நண்பர்கள் முகப்புதகத்தில் காருசனின் பெறுபேற்றினை வெளியிட்டு அவருடைய நினைவலைகளை மீட்டி துயர் பகிர்ந்து வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.