Header Ads

ராணுவ அலுவலகத்தில் திடீர் தீ விபத்து..

தெற்கு மும்பையின் கொலாபா பகுதியில் ராணுவ அலுவலகங்கள் அமைந்துள்ள நான்கு மாடி கட்டிடத்தில் இன்றிரவு சுமார் 7 மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.


இதுதொடர்பான தகவல் அறிந்து 4 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்துவந்த மீட்புப் படையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.