Header Ads

101 முஸ்லீம் ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம்..

மகாரஷ்டிரா மாநிலம் அவுராங்காபாத் பகுதியில் 101 முஸ்லீம் ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த விழாவை காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் தலைமையேற்று நடத்தி வைத்தார். 


பாபா சித்திக் கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வைத்து வருகிறார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஏராளாமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.