Header Ads

மேற்கு வங்காளத்தில் இடி, மின்னலுடன் பெருமழை - 9 பேர் பலி..

மேற்கு வங்காளத்தில் இடி, மின்னலுடன் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை பற்றிய முன்னெச்சரிக்கையை பொருட்படுத்தாமல் பலர் வழக்கம்போல் வயல் வேலைக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில், நாடியா, முர்ஷிதாபாத், வடக்கு 24-வது பர்கானாஸ் மாவட்டங்களில் நேற்றிரவு மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்தனர். தக்‌ஷின் தினஜ்பூர் மற்றும் மால்டா ஆகிய  மாவட்டங்களில் 4 மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்தனர். புர்லியா மாவட்டத்தில் மின்னல் தாக்கி காயமடைந்த 4 பேரில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.