Header Ads

ராஜ நாகம் 7 முட்டைகளை கக்கியது எப்படி ? கேரளாவில் நடந்த சம்பவம் .வீடியோ இணைப்பு.



கேரளாவில் ராஜ நாகம் ஒன்று சுமார் 7 முட்டைகளை கக்கியுள்ளது. இது ஒருவகையில் அதிசயம் தான். பொதுவாக பாம்பு தான் விழுங்கும் உணவை ஒரு போதும் கக்குவது இல்லை. குறித்த பாம்பு ஒரு கோழியையும் விழுங்கி. அது இட்ட 8 முட்டைகளை தொடர்ந்து விழுங்கியுள்ளது. ஆனால் அது அளவுக்கு அதிகமான உணவு ஆகும்.

இதனை எப்படியோ உணர்ந்துகொன்ட அந்த ராஜ நாகம். தான் விழுங்கிய 8 முட்டைகளில் 7 முட்டைகளை வெளியே கக்கியுள்ளது. அதிர்வின் வாசகர்களுக்காக வீடியோ இணைப்பு.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.