Header Ads

மீண்டும் வென்றது ரணிலின் ராஜதந்திரம், வாக்கெடுப்பில் அபார வெற்றி..

இலங்கை பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி அடைந்துள்ளது. இதன்மூலம் ரணில் ராஜ தந்திரம் மீண்டுமொருமுறை அபார வெற்றி அடைந்துள்ளது.
சற்றுமுன் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ரணிலுக்கு ஆதரவாக (பிரேரணைக்கு எதிராக)122 வாக்குகளும் பிரேரணைக்கு ஆதரவாக (ரணிலுக்கு எதிராக) 71 வாக்குகளும் கிடைத்துள்தாக பாராளுமன்ற வளாகத்திலுள்ள தினச்சுடரின் சிறப்பு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.