Header Ads

நடிகைகளுக்கு இடையே மோதல்! காரணம் பாலியல் தொல்லை.

பாலியல் தொல்லை! நடிகைகளுக்கு இடையே மோதல்!

வாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கருத்து உண்மைக்கு புறம்பானது என கூறிய ராகுல்பீரீத் சிங்கின் கருத்திற்கு, மாதவி லதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பதாக ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாள நடிகைகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதாவது பட வாய்ப்பு கேட்டு செல்லும் நடிகைகளுக்கு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறியுள்ளனர். ஆனால் தமிழில் தீரன் அதிகாரம் என்ற படத்தின் மூலம், ராகுல்பீரீத் சிங் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.
இதனடிப்படையில், இப்படத்தில் சினிமா உலகில் அவ்வாறான தவறுகள் நடப்பதில்லை, நான் 4 வருடங்களாக திரையுலகில் இருக்கின்றேன் எனக்கு அவ்வாறான தொல்லைகள் எதுவும் நடந்ததில்லை என ராகுல்பீரீத் சிங் கூறியுள்ளார்.
இதற்கு தெலுங்கு நடிகை மாதவி லதா எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், ராகுல்பீரீத் சிங்கை கண்டித்துள்ளார். அதாவது திரையுலகில் அதிகம் பாலியல் தொல்லை காணப்படுகிறது. ஆனால் இதனை வெளிக்காட்டினால், பட வாய்ப்பு கிடைக்காது என்பதற்காக ராகுல் பீரீத் சிங் பொய் கூறியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.