Header Ads

இதுதாண்டா லண்டன் தமிழன்... துப்பாக்கி கத்தி பொல்லு.. ஆனால் பயபுள்ள பயப்பிடவே இல்லையே...



Baba Food City  என்னும் கடைக்கு, துப்பாக்கியோடு வந்த கொள்ளையர்கள் தும்மல் தாங்காமல் ஓடியதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். BBC இது தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டு இந்த நபரை பாராட்டியுள்ளது. பாபா என்னும் இக் கடைக்குள் 3 பேர் நுளைகிறார்கள். ஒருவர் கையில் துப்பாக்கி. மற்றவர் கையில் தலா கத்தி மற்றும் பொல்லு தடி. இவர்கள் மூவரும் சேர்ந்து கடையில் நின்றிருந்த தமிழனிடம் கொள்ளையடிக்க முயன்றார்கள்.

உடனே சுதாரித்துக்கொண்ட நபர். ஏற்கனவே வைத்திருந்த மிளகாய் பொடி டப்பாவை திறந்து. சாமிக்கு வீபூதி எத்தும் ஸ்டைலில் வீசியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்காத அவர்கள் திண்டாடி இறுதியில் திணறி அங்கிருந்து ஓடிவிட்டார்கள். தமிழன் என்றால் சும்மாவா ?


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.