Header Ads

லண்டனில் அதிரடி கைது- சுற்றிவளைத்த பொலிசார் தீவிரவாதியை கைதுசெய்தார்கள்



பிரிட்டன் நாட்டில் பயங்கரவாத செயல்கள் நடைபெறாத வகையில் அங்குள்ள பயங்கரவாத் தடுப்பு பிரிவு போலீசார் செயல்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், கிழக்கு லண்டனில் வசித்து வந்த 27 வயதான வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து, பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 24 வயது பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.அங்கிருந்து மேலும் 3 முகவரிகள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.