Header Ads

மனிதர்களை வேட்டையாட காத்திருக்கும் உலகின் கொடூர முதலை!

மனிதர்களை வேட்டையாட காத்திருக்கும் உலகின் கொடூர முதலை!

பிலிப்பைன்ஸில் மனிதர்களை முதலை ஒன்று தொடர்ந்து வேட்டையாடி வருகின்றது.
பிலிப்பைன்ஸின் அகுஸன் டெல் சூர் பகுதியில் உள்ள ஆற்றில் காணப்படும், சுமார் 29.5 அடி நீளமுள்ள முதலை ஒன்று, அங்கு செல்லும் மனிதர்களை வேட்டையாடி வருகின்றதாக கூறப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி மனிதர்கள் வளர்த்து வரும் கால்நடைகளையும் வேட்டையாடி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இவ் முதலையை பிடிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும், முதலை தப்பிச் சென்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்த ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று அங்கு கண்காணிப்பு கமராக்களை பூட்டியுள்ளன. இதனால் முதலை 29.5 அடி நீளமுள்ளது என கணடறியப்பட்டுள்ளது.
மேலும் இவ் முதலையே உலகில் காணப்படும் அதிக நீளம் கொண்ட முதலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முதலை எந்த நேரத்திலும் தாக்கலாம், என்னும் அச்சத்தில் இங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றதாக தெரிவித்துள்ளனர்.

1 comment:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.