Header Ads

யாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார்



யாழ் காங்கேசன் துறையில் பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி ஒருவர், நோய்வாய்பட்ட நிலையில் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இது பால்வினை தொற்று நோய் எனக் கண்டறிந்த மருத்துவர்கள், சிறுமியுடன் யாரோ உறவை வைத்திருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டார்கள். வைத்தியர்கள் நடத்திய விசாரணையில் அச்சிறுமி, தன்னோடு ஒருவர் உறவுவைத்தாக ஒப்புக்கொண்டார்.

ஏற்கனவே தாயை இழந்து தவிக்கும் இச்சிறுமியின், தந்தையார் கடும் நோய்வாய்பட்டு உள்ளார். இன் நிலையில் அவர் தனது பாட்டியோடு வசித்து வந்துள்ளார். அவர்கள் வசிக்கும் வீட்டுக்கு அருகாமையில் உள்ள, வீடு ஒன்றில் வசிக்கும். 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே தன்னோடு உடல் உறவில் ஈடுபட்டதாக சிறுமி அடையாளம் காட்டியுள்ளார்.

இதனை அடுத்து பொலிசார் அவரைக் கைதுசெய்ய முற்பட்டுள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

1 comment:

  1. HAA.....HAA.....THAMIL EELA THAMILA DA.......

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.