Header Ads

வீட்டை விற்க நூதன விளம்பரம்..

இங்கிலாந்தில் கவ்ண்ட்ரில்  பகுதியின் முன்னில்னர்  வீதியில் உள்ள   தனது வீட்டை விற்க ஒருவர் நினைத்து உள்ளார்.   வீடும் விரைவில் விற்க வேண்டும் அதற்கான விளம்பரம் அதிகம் பேரிடம் சென்று சேர வேண்டும் என எண்ணி உள்ளார்.  விளம்பர படுத்த புதிய உத்தியை கையாண்டு  உள்ளார்.

தனது அறை முழுவதும் உள்ள சுவரில்  பெண்கள் அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்கள் ஒட்டிவைத்து உள்ளார். இந்த புகைப்படத்தோடு இரண்டு அறை, ஒரு சமையலறை மற்றும் கழிப்பறை கொண்ட இந்த வீடு £85,000-க்கு விற்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் இந்த வீட்டை விட இந்த வீட்டின் அறையில் இருந்த புகைப்படங்கள் தொடர்பானவை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.