Header Ads

லண்டன் மேயரை அவதூறாக பேசியதால் துரத்தப்பட்ட தமிழ் மாணவன் - பல்கலைக் கழகம் அதிருப்த்தி



பிரித்தானியாவில் உள்ள எக்ஸ்டர் பல்கலைக் கழகத்தில் பயின்றுவந்த சந்திரகரன் என்னும் தமிழ் மாணவனை அப்பல்கலைக் கழகம் இடைநீக்கம் செய்துள்ளது. வாட்ஸ் அப் மூலமாக, பல அவதூறுகளை அவர் பரப்பியுள்ளார். இனங்களை பற்றி கேலி செய்தது மட்டுமல்லாது. இதற்காக ஒரு குழுவை வாட்ஸ் அப்பில் இவர் உருவாக்கியுள்ளார்.

இதற்கு ஒரு படி மேலே போய், லண்டன் மேயர் சிதிக் கானை இன ரீதியாக கிண்டல் அடித்து வதந்திகளை பரப்பியும் உள்ளார். இதனை அறிந்த பல்கலைக் கழக நிர்வாகம் உடனே அவரை இடை நீக்கம் செய்துள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. குறித்த எக்ஸ்டர் பல்கலைக் கழகத்திற்கு சீட் கிடைப்பதே பெரும் காரியமாக உள்ள நிலையில். கிடைத்த இடத்தை கேட்டை விட்டுள்ளார் இந்த மாணவன்.

1 comment:

  1. THAMIL PAYANGARAWATHIKALIN THAPPI POLAITHTHA ECHCHA NAAY... UDANE IVANA NAADU KADATHTHUNGA..

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.