Header Ads

தமிழர்களே சீன தயாரிப்பை வாங்க வேண்டாம்- முட்டையை கூட போலியாக செய்கிறார்கள்



சீனாவில் உள்ள தொழில்சாலை ஒன்றில் களவாக எடுக்கப்பட்ட, மோபைல் வீடியோ ஒன்று உலகளாவிய ரீதியில் வைரால பரவி வருகிறது. கேழி முட்டையை கூட இவர்கள் செயற்கையாக தயாரித்து கடைகளுக்கு விற்பதோடு. இதுபோன்ற பொருட்களை இவர்கள் ஏற்றுமதி செய்தும் வருகிறார்கள். முட்டை வெள்ளைக் கரு மற்றும் மஞ்சல் கருவை ஒத்த கலவை ஒன்றை செய்து.

அதே ருசியில் அந்த கவவையைச் செய்கிறார்கள். இதனை தண்ணீரில் நனைத்தால் போதும் இறுகி கட்டியாகிவிடுகிறது. பின்னர் கடைகளுக்கு சப்பிளை செய்கிறார்கள். வீடியோவைப் பாருங்கள்.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.