வரம்தரும் வாசல் இறுவெட்டு
தாயக் கவிஞன் புதுவை இரத்தினதுரை அவர்களின் வரிகளுக்கு தமிழகத்து பிரபல இசையமைப்பாளர் இலக்கியன் அவர்களின் இசையமைப்பில் உருவான வரம்தரும் வாசல் எனும் இறுவெட்டு 04.07.2008 வெள்ளிக்கிழமை சூரிச் அருள்மிகு சிவன் ஆலயத்தில் வெளியிடப்பட்டது