Header Ads

ATHIRVU ADVERT

உங்கள் வியாபாரம் 90,000 ஆயிரம் தமிழர்களை நொடிப் பொழுதில் சென்றடைய வேண்டுமா ? 

உங்கள் நிகழ்வுகளாக இருக்கலாம், இல்லை கடை விற்பனையாக இருக்கலாம். உங்கள் வியாபாரத்தை பெருக்கும் நோக்கமாக இருக்கலாம். எமது அதிர்வு இணையத்தில் 90,000 வாசகர் வட்டம் உள்ளார்கள். நாம் போடும் செய்திகள் சில நொடிகளில் சுமார் 90,000 வாசகர்களை சென்றடைகிறது. அதுபோக முக நூல்(பேஸ் புக்கில்) எமக்கு ஒரு லட்சம் வாசகர்கள் நண்பர்களாக இருப்பதால் மேலும், நாம் போடும் விளம்பரம் அல்லது செய்திகள் மேலும் 1 லட்சம் தமிழர்களை சென்றடைகிறது. ஒரு தமிழர் மற்றுமொரு தமிழருக்கு சொன்னால். அது 2 லட்சம் பேரை சென்றடையும்.

எனவே TV வானொலி என்று 30 செக்கன் விளம்பரத்தை கொடுத்து, நீங்கள் பணத்தை இழப்பதை விட. எம்மை போன்ற பிரபல்யமான இணையத்தில் சிறிய கட்டணத்தோடு விளம்பரம் செய்தால். நிச்சயம் உங்கள் வியாபாரம் பெருகும்.

(1ம் விளம்பரம்) நீங்கள் மாதம் 50 பவுண்ஸ் கட்டினால் போதும். உங்கள் விளம்பரங்களை நாமே இலவசமாக டிசைன் செய்து போட்டு தருகிறோம்

(2 ம் விளம்பரம்) நீங்கள் மாதம் 75 பவுண்டுகளை கட்டினால், எமது செய்தி தளம் மற்றும் பேஸ் புக்கில் விளம்பரம் செய்யப்படும் (90,000 தமிழர்களுக்கு செல்லும்)

(3வது விளம்பரம்) நீங்கள் 100 பவுண்டுகளை கட்டினால் , பேஸ் புக் விளம்பரம் ஒரு நாளைக்கு 3 தடவை, இணைய விளம்பரம் (நல்ல இடத்தில்) மற்றும் எமது வீடியோ செய்தி தொடக்கத்தில் உங்கள் விளம்பரம் போடப்பட்டு, குறித்த வீடியோ ஆரம்பமாகும். எமது யூ-ரியூப் வீடியோக்களை மேலதிகமாக 20,000 தமிழர்கள் தொடக்கம் 30,000 தமிழர்கள் பார்ப்பது வழக்கம்.

எனவே உங்களுக்கு பொருத்தமான விளம்பரம் எதுவோ, அதனை தேர்வு செய்து விட்டு எங்களோடு தொடர்கொள்ளவும். உங்களுக்கு உதவ நாம் காத்திருக்கிறோம்.

TEL  :  0044 (0)74481 88888

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.