விரிவான செய்திகள்

 
Strict Standards: strftime(): It is not safe to rely on the system's timezone settings. You are *required* to use the date.timezone setting or the date_default_timezone_set() function. In case you used any of those methods and you are still getting this warning, you most likely misspelled the timezone identifier. We selected 'Europe/Berlin' for 'CEST/2.0/DST' instead in /homepages/31/d372634173/htdocs/phpnews/news.php on line 2534


புலிகளின் முக்கிய தளமாக விளங்கிய அம்பகாமம் காட்டில் பயிற்சியில் ஈடுபட்ட சிப்பாயை கரடி கடித்தது:-

d/m/y by pp

மாங்குளம் அம்பகாமம் பிரதேசத்தில் விடுதலைப்புலிகள் முன்னர், நிலை கொண்டிருந்த பெரிய காட்டு பகுதிக்கு போர் பயிற்சியில் ஈடுபட சென்றிருந்த இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவரை கரடி ஒன்று கடித்து காயப்படுத்தியுள்ளது.

5 நாட்கள் போர் பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக இராணுவ குழுவொன்று முல்லைத்தீவு பகுதியில் உள்ள இந்த காட்டிக்கு சென்றுள்ளது. இராணுவ அதிகாரி கடித்த கரடி பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டது.

கோப்ரலின் முகம் மற்றும் வலது கையில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.


|    செய்தியை வாசித்தோர்: 25888

DMCA.com