விரிவான செய்திகள்

 
Strict Standards: strftime(): It is not safe to rely on the system's timezone settings. You are *required* to use the date.timezone setting or the date_default_timezone_set() function. In case you used any of those methods and you are still getting this warning, you most likely misspelled the timezone identifier. We selected 'Europe/Berlin' for 'CEST/2.0/DST' instead in /homepages/31/d372634173/htdocs/phpnews/news.php on line 2534


திரு.சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்களின் மரண அறிவித்தல் !

d/m/y by admin

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 11.01.2013அன்று சிவபதம் அடைந்தார் என்பதை அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி தம்பதிகளின் அன்புமகனும் ராசமணியின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற தேவராசா(தேவன்),அமிர்தராசா(லண்டன்),மல்லிகாதேவி(இலங்கை), இரத்தினாதேவி (இலங்கை),சிவசோதி(டென்மார்க்),ஞானசோதி(திருச்சி),கௌசிகா(லண்டன்),சுகிர்தன்(அமெரிக்கா) ஆகியோரின் அன்புத்தந்தையும், அமரா(லண்டன்),மயூமதாஸ்(இலங்கை),சிவஞானம்(இலங்கை),சைலயா(டென்மார்க்),கௌதமி(திருச்சி),விசியசேகரம்(விசியன்)(லண்டன்) ஆகியோரின் அன்புமாமனாரும் அசோக்,அபர்ணா,சுரேகா,நிசாந்தினி,அஸ்வினி,சுபராம்,சுபதாஸ்,கிரிதாஸ்,அருள்தாஸ்,அனுசா, அமரதாஸ்,அபிணிசா,அட்சா,அபிதாஸ்,கிரிசா,சுஜன்,பிருந்தன்,வினுசன்,வைஸ்ணவி,கிருஸிகா
ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.

ஆன்னாரின் இறுதிக்கிரியைகளும் தகனமும் வல்வெட்டித்துறையில் 12.01.2013 அன்று நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

தொடர்புகட்கு:
சிவசோதி(டென்மார்க்):004575526488
ஞானசோதி(திருச்சி):0091431 4050916
கௌசிகா(விசியன்)(லண்டன்):02085747030
கமலி(இலங்கை):0094 774739422


|    செய்தியை வாசித்தோர்: 1742

DMCA.com