விரிவான செய்திகள்

 

சின்ன மீனிடம் கடி வாங்கிய ஆசாமி வீடியோ !

14 January, 2013 by admin

இது ஒன்றும் கதை அல்ல நிஜம் தான் ! ஆற்றில் குழிக்கும்போது மீன் கடித்தது. கடல் கரையில் சுறா மீன் கடித்தது என்று எல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சில வேளைகளில் வீடியோ பார்த்தும் இருக்கிறோம். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமான வீடியோ. கையில் மீனுக்கு பிடித்த உணவு ஒன்றை வைத்து தண்ணீரில் விளையாட்டுக் காட்டியுள்ளார் ஒரு நபர். மோப்பம் பிடித்து வந்த மீன் உணவுடன் சேர்த்து அவர் கைகளையும் லபக் எனக் கடித்துவிட்டது. கடித்தது தான் கடித்தோம் விட்டுவிடுவோம் என்று கூட அந்த மீன் எண்ணவில்லை. தண்ணீர்ல் இருந்து வெளியே தூக்கும் வரை தனது வாயை திறக்கவே இல்லை. பின்னரும் உயிர் போகும் தருணத்தில் தான் வாயை திறந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் கூக்குரல் தான் கேட்கிறது. மீன் பிடியில் இருந்து தப்பிக்க இந்த ஆசாமி என்ன செய்கிறார் என்று வீடியோவைப் பாருங்கள். இது தான் வடிவேலு சொல்லுவார் எதனையும் பிளன் பண்ணி பண்ணனும் என்று !


|    செய்தியை வாசித்தோர்: 21598

DMCA.com