விரிவான செய்திகள்

 

தொலைக்காட்சியில் சிக்கிய மாடல் !

14 January, 2013 by adminலாசி பென்ஹட் என்னும் பிரித்தானிய மாடல் மிகவும் பிரபல்யமானவர். லண்டனில் நடக்கும் மிகவும் பிரபல்யமான TV நிகழ்ச்சி எது என்று கேட்டால் சிறு பிள்ளையும் சொல்லிவிடும் பிக்- பிரதர் என்று. உலகில் உள்ள பல பிரபலங்களை அழைத்துவந்து ஒரு வீட்டில் தங்கவைப்பார்கள். அவர்களுக்கு என்று தனி அறைக்கள் கொடுக்கப்படும். ஆனால் எல்லா இடங்களிலும் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்கள் அங்கே தான் வாழவேண்டி இருக்கும். சிலர் 2 நாட்களில் , சிலர் 4 நாட்களில் இருக்கவே முடியாது என்று சொல்லி வெளியேறிவிடுவார்கள். மிக மிகப் பிரபல்யமான இவர்கள், எத்தனை நாட்கள் தான் பூட்டியிருக்கும் அந்த வீட்டில் இருக்க முடியும் ? வெளியுலகத் தொடர்பு இல்லாது ? ஆனால் அதிலும் சிலர் இறுதிவரை தங்கியிருந்து முதல் பரிசை தட்டிச் செல்வது வழக்கம்.

இதேபோல ஒரு முறை இந்திய நடிகை சில்பா ஷெட்டியும், இந் நிகழ்வில் கலந்துகொண்டது நினைவிருக்கலாம். இறுதியில் அவரே அப் பரிசையும் வென்றார். தற்போது நடைபெற்றுவரும் பிக் பிரதர் நிகழ்வில் 21 வயதான லாசி பென்ஹட்டும் கலந்துகொண்டுள்ளார். அவர் ,குழித்துவிட்டு உடை இல்லாமல் அப்படியே வெளியே வந்துவிட்டார். ஆனால் அறையில் கமராக்கள் இருப்பதை மறந்துவிட்டார். அவர் அப்படியே வெளியே வரும் காட்ச்சி, கமராவில் பதிவாகிவிட்டதாம். இதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்களோ என்னமோ தெரியவில்லை. ஆனால் ஊடகங்களில் வெளிவந்துவிட்டது. பிரித்தானியாவில் உள்ள இளசுகள் எல்லாமே, இதனைப் பார்க்க முண்டியடித்து , இணையத்தில் வலம் வருகிறார்கள் !


|    செய்தியை வாசித்தோர்: 53350

DMCA.com