விரிவான செய்திகள்

 

கேணல் கிட்டு அவர்களின் நினைவு நாள் அறிவித்தல் !

24 January, 2013 by admin

கேணல் கிட்டு அவர்களின் நினைவு நாள் லண்டனில் நடைபெறவுள்ளது. வரும் 27.01.2013 அன்று மாலை 5.30 மணிக்கு மேட்டன் மண்டபத்தில் இந் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதனை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நடாத்தும் என மேலும் அறியப்படுகிறது.

Address: Merton Hall
78, Kingston Road,
South Wimbledon
SW19 1LA

TEL: 02033 719 313


|    செய்தியை வாசித்தோர்: 20583

DMCA.com