விரிவான செய்திகள்

 
Strict Standards: strftime(): It is not safe to rely on the system's timezone settings. You are *required* to use the date.timezone setting or the date_default_timezone_set() function. In case you used any of those methods and you are still getting this warning, you most likely misspelled the timezone identifier. We selected 'Europe/Berlin' for 'CEST/2.0/DST' instead in /homepages/31/d372634173/htdocs/phpnews/news.php on line 2534


சங்கரப்பிள்ளை பொன்னம்பலம் மரண அறிவித்தல் !

d/m/y by admin

யாழ். ஐயனார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை பொன்னம்பலம் அவர்கள் 25-02-2013 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இந்திரவதி அவர்களின் அன்புக் கணவரும்,சந்திரதயன்(இலங்கை), தயாநிதி(சுவிஸ்), வசீகரன்(கனடா), சுதாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,வத்சலா(இலங்கை), சரவணப்பெருமாள்(சுவிஸ்), கௌரி(கனடா), விஜிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற குமாரசாமி, திருப்பதிஅம்மா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சரோஜினிதேவி, இராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பிரியங்கன், சங்கீரனா(இலங்கை), ஆர்வலன்(சுவிஸ்), அஸ்வின், அனோஜன், அகரன்(கனடா), மகிழன், மேகன், மாதுளன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 02/03/2013, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/03/2013, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: St.Johns Norway Cemetery and crematorium, 256 Kingston Road, Toronto Ontario M4L 1S7

தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/03/2013, 01:00 பி.ப
முகவரி: St.Johns Norway Cemetery and crematorium, 256 Kingston Road, Toronto Ontario M4L 1S7

தொடர்புகளுக்கு
தயாநிதி சரவணப்பெருமாள் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41442428813
சந்திரதயன் — இலங்கை
தொலைபேசி: +94262221632
வசீகரன் — கனடா
செல்லிடப்பேசி: +16472832694
சுதாகரன் — கனடா
செல்லிடப்பேசி: +14167045995


|    செய்தியை வாசித்தோர்: 6898

DMCA.com